Tuesday, November 10, 2009

An unforgettable spiritual retreat.


It was a dream come true for those who opted to enroll for the AMC at Tiruvannamalai between 5th- 8th November 2009. They got the opportunity to be inside the shrine for the curtain raiser public satsang on 4th November savouring every moment of Arunachaleswara’s grace. Interestingly Poojya Gurudev was at this spot just weeks before, as part of the Pancha Bhootha tour. Though the entire State was in the grip of a cyclonic weather and incessant rains, the location of the retreat was completely spared much to the relief of delegates who had traveled in large numbers not only from different districts but also the two neighboring States.

The retreat was exceptional with an ambiance of flora and fauna at the foothills of a legendary mountain where over centuries many came to experience Truth and got enlightened. Towards the end of the program, the assembly took off on a Girivalam which was the icing on the cake – an unforgettable treat within a retreat!

Sharing from the participants :

JaiGurudev,

I had just returned from AMC in Tiruvannamalai with a Divine Spirit named " Arunji".

What to say and how to say about my Gratitude towards our Beloved Master who is blessed and blessing these wonderful summits for peace- seeking souls. As Gratitude is language from the heart, I bow to Feet of our Beloved Gurudev.

We had wonderful experince of Yoga ( thanks to Teacher Ashokan ji),silence, Arunji's Knowldege and whatelse Satsangs filled with Nector for four days. It is one of THE best time in my life so far.

A soul doesn't seek more than these. Thanks to our Thiruvannamali AOL Team for their wonderful team work for the successful AMC and to the best and emotional finish touch they had given to this AMC.- Thank you Palani and Team.


Thanks to OUR Beloved Gurudev, our Loving Arunji, sensational teacher Asokan Ji and last but not least to Mr Ravichandaran who just thrown me to this wonderful experince.

I request all our AOL members,just don't ever miss an oppurtunity to do AMC or be in Satsang with our Arunji. Though the words I have used here may be simple,it all following straight away from my heart).


With Best Regards

Balasubramanian G

மறக்க முடியாத திருவண்ணாமலை AMC

ஜெய் குருதேவ்.

நவம்பர் 5-8 நடை பெற்ற இந்த வகுப்பில் முழுவதுமாக கலந்து கொள்ள இயலாவிட்டாலும் கூட அருண்ஜி அவர்களின் ஆசிகளையும், அன்பையும் பெற நான் 7 தேதியன்று திருவண்ணாமலை சென்றேன். அன்று சுத்தானந்த ஆசிரமத்தில் நடை பெற்ற சத்சங் ஒரு நேயர் விருப்பமாக அமைந்தது. குறிப்பாக "நாச்சது, நாச்ச்து" பாடலும் "பரமேஸ்வராய' பாடலும் பலரை ஆழ்ந்த இறை அனுபவத்திற்கு அழைத்து சென்றது. பலரது கண்களில் ஒரு இனம் புரியாத கண்ணிரை வர வைத்த பாடல்கள் இவை. சத்சங்கத்தை தொடர்ந்து அருண் ஜி அளித்த த்யானத்தின் போது நூற்றுக் கணக்கான திரவியங்களின் வாசம் அனைவரையும் சூழ்ந்து வர்ணிக்க முடியாத ஒரு சுகத்திற்கு அழைத்து சென்றது. இந்த அனுபவம் அனைவருக்கும் கிடைத்தது.

அன்று இரவு நான் அருண் ஜி யுடன் பேசிக் கொண்டிருந்து விட்டு அவரது அறையை விட்டு வெளியேறும் போது நேரம் 11.45. வேறு ஒருவர் அப்போது அவரை சந்திக்க காத்துக் கொண்டிருந்தார். அவரையும் சந்தித்து விட்டு இரவு சுமார் ஒரு மணிக்கு படுக்கைக்கு சென்றார் அருண் ஜி.

மறு நாள் காலை சிறிதும் களைப்பு தெரியாமல் காலை 5.45 மணியளவில் யோகா விற்கு ஆஜரானார் அருண் ஜி. அன்று காலை என்னிடம் பேசிக் கொண்டிருந்த அவர், மழையின் காரணத்தினால் தான் சுமார் 12.30 க்கு ப்ரோக்ராம்-மை முடித்து ஒரு மணியளவில் பெங்களூர் செல்வதாக கூறியிருந்தார். ஆனால் நிகழ்ச்சி முடிய ஒரு மணிக்கு மேல் ஆனது. அதன் பின் சுமார் 25 குடும்பத்தினர் அருண் ஜி அவர்களிடம் தனித் தனியாக போட்டோ எடுக்க விருப்பம் தெரிவித்தனர். மலர்ந்த முகத்துடன் சம்மதம் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியும் முடிந்த போது நேரம் 2.30. தனது அறையை விட்டு வெளியேறி காரில் அமர சென்ற அருண் ஜி அவர்களின் ஆசி பெற மேலும் ஒரு குடும்பம் அவசரமாய் ஆட்டோ வில் வந்து இறங்கியது. சிறிதும் முகம் சுளிக்காமல் அவர்களை தனது அறைக்கு அழைத்து சென்று சுமார் 10 நிமிடங்கள் செலவிட்டார் அருண் ஜி.

நான் திருவண்ணமலையில் இருந்து காரில் சென்னை திரும்பியது போது "தேனமுதம்" என்ற சொல்லை பற்றி சிந்தித்து வந்தேன். தேன் என்பது நமக்கு தெரிந்த ஒரு சுவை. அமுதம் என்பது தெரியாத சுவை. ஆனால் அமுதம் என்ற சொல்லை ஏன் நாம் பயன் படுத்துகிறோம் என யோசித்தேன். ஒரு வேலை தெரிந்த சுவையையும் தெரியாத சுவையையும் சேர்ந்து அளிக்கும் சொல்லாக இது இருக்குமோ என புரிந்தது. இனி அருண் ஜி அவர்களை நாம் தேனமுதன என கூட அழைக்கலாம்.

அன்புடன்

இரவிச்சந்திரன் முத்து தீஷதர்

94449 04644






1 comment:

  1. arpudham, i too cannot forget this AMC,usualy during my leisure time i'll hum some film songs.till time iam humming arunji's bhajans only.fantastic participants.
    PARAMESHVARAYA song and SHIVA SHIVA song at temple following girivalam made my eyes wet.
    can't forget that maama and maami's dance for VISHAMAKAARA KANNAN.we also can't forget the song VITTALA VITTALA PANDURANGA by maami.
    thank u very much for the wonderful treat dear arunji and asokanji.

    -Dr.M.Sridhar,
    tiruvannamalai. 9443849088.

    ReplyDelete